4K Old Tamil Songs
4K Old Tamil Songs
  • Видео 464
  • Просмотров 89 157 923

Видео

Aaduvathu Vetri Mayil சங்கர்கணேஷ் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஆடுவது வெற்றி மயில்Aaduvathu Vetri Mayil சங்கர்கணேஷ் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஆடுவது வெற்றி மயில்
Aaduvathu Vetri Mayil சங்கர்கணேஷ் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஆடுவது வெற்றி மயில்
Просмотров 4,2 тыс.День назад
Singer : T.M.Soundarrajan, P.Susheela Music : Sankar Ganesh Lyric : Kannadasan Movie : Akka Thangai
Azhagan Azhagan K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா S.ஜானகி பாடிய பாடல் அழகன் அழகன் பேரழகன்Azhagan Azhagan K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா S.ஜானகி பாடிய பாடல் அழகன் அழகன் பேரழகன்
Azhagan Azhagan K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா S.ஜானகி பாடிய பாடல் அழகன் அழகன் பேரழகன்
Просмотров 2 тыс.3 дня назад
Singer : P.Susheela, S.Janaki Music : K.V.Mahadevan Lyric : Mayavanathan Movie : Thozhilali
Intha Mandrathil விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் இந்த மன்றத்தில்Intha Mandrathil விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் இந்த மன்றத்தில்
Intha Mandrathil விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் இந்த மன்றத்தில்
Просмотров 2,7 тыс.5 дней назад
Singer : P.B.Srinivas, S.Janaki Music : Viswanathan Ramamoorthy Lyric : Kannadasan Movie : Policekaran Magal
Siththadai KattikittuK.V.மஹாதேவன் இசையில் S.C.கிருஷ்ணன் P.சுசிலா பாடிய பாடல் சித்தாடை கட்டிக்கிட்டுSiththadai KattikittuK.V.மஹாதேவன் இசையில் S.C.கிருஷ்ணன் P.சுசிலா பாடிய பாடல் சித்தாடை கட்டிக்கிட்டு
Siththadai KattikittuK.V.மஹாதேவன் இசையில் S.C.கிருஷ்ணன் P.சுசிலா பாடிய பாடல் சித்தாடை கட்டிக்கிட்டு
Просмотров 2,7 тыс.8 дней назад
Singer : S.C.Krishnan, P.Susheela Music : K.V.Mahadevan Lyric : A.Maruthakasi Movie : Vannakkili
Mayangum Vayathu M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் மயங்கும் வயதுMayangum Vayathu M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் மயங்கும் வயது
Mayangum Vayathu M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் மயங்கும் வயது
Просмотров 4,6 тыс.9 дней назад
Singer : T.M.Soundarrajan, P.Susheela Music : M.S.Viswanathan Lyric : Vaali Movie : Kanavan
Maalai Soodum M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் மாலை சூடும் மணநாள்Maalai Soodum M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் மாலை சூடும் மணநாள்
Maalai Soodum M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் மாலை சூடும் மணநாள்
Просмотров 4,5 тыс.12 дней назад
Singer : P.Susheela Music : Viswanathan Ramamoorthy Lyric : Kannadasan Movie : Nitchaya Thamboolam
Poravale Poravale K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.பானுமதி பாடிய பாடல் போறவளே போறவளேPoravale Poravale K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.பானுமதி பாடிய பாடல் போறவளே போறவளே
Poravale Poravale K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.பானுமதி பாடிய பாடல் போறவளே போறவளே
Просмотров 3 тыс.15 дней назад
Singer : T.M.Soundarrajan, P.Banumathi Music : K.V.Mahadevan Lyric : Thanjai Ramaiah dass Movie : Makkalai Petra Maharasi
Pon Enben விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் பொன் என்பேன் சிறு பூPon Enben விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் பொன் என்பேன் சிறு பூ
Pon Enben விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் பொன் என்பேன் சிறு பூ
Просмотров 2,3 тыс.16 дней назад
Singer : P.B.Srinivas, S.Janaki Music : Viswanathan, Ramamoorthy Lyric : Kannadasan Movie : Policekaran Magal

Комментарии

  • @skselvam174
    @skselvam174 7 часов назад

    T.G. லிங்கப்பாவின் மனதைக் கவரும் அருமையான துள்ளல் இசைப் பாடல்.

  • @user-jj9yu3wu9d
    @user-jj9yu3wu9d 7 часов назад

    Voice modulation of TMS for Jai is amazing

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl 8 часов назад

    மனதைவருடிச் செல்லும் இனிய காதல் கீதம் இரவில்கேட்கும இன்னிசை❤

  • @adhinarakumar
    @adhinarakumar 8 часов назад

    Music black and white films only

  • @Nokia-lw3ef
    @Nokia-lw3ef 8 часов назад

    காதல்எண்ணனமும்உணர்வம்ஒருவிததவம்மாதிறிஅத😮, உணரதான்மடியும்

  • @user-qf3dc1sj9i
    @user-qf3dc1sj9i 8 часов назад

    மனதை வருடும் பாடல்கள். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு.

  • @rajav4892
    @rajav4892 9 часов назад

    நான் பள்ளிக்கு செல்லும்போது இந்த பாடலை கேட்டு

  • @KannanKannan-bi8yi
    @KannanKannan-bi8yi 9 часов назад

    ❤️❤️💘 உலகத்தில் காதல் உள்ளவரை இந்த காதல் காவியம் ஒலிக்கும்💘❤️❤️

  • @mnisha7865
    @mnisha7865 9 часов назад

    Voice and music superb 6.7.2024

  • @MariyaPushpam-xe5js
    @MariyaPushpam-xe5js 9 часов назад

    👍👍🏼👍👍🏼👍👍🏼👍🕍🌺❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👃🙏🏾☝️👍👍👍👍👍

  • @ConfusedElephant-lv4ec
    @ConfusedElephant-lv4ec 10 часов назад

    " Kaalam Oru Naal Kaikodukkum Adhuvarai Poruthuvidu" 🤟🤘👌👍🙌😎🥳

  • @Bossbaskaran-zp7kw
    @Bossbaskaran-zp7kw 10 часов назад

    My age 57 iam waiting my lower

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 часов назад

    நல்ல பாடல்.பின்னணி இசையில் சில் சில் சப்தம்.ரசிக்க முடியவில்லை.பழைய இசைவடிவில் தாருங்கள்.மற்றவர்கள் எப்படி தருகிறார்கள் என்று அறியுங்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 часов назад

      மத்தவங்களோட எங்க மேமைகம்பேர் பண்ணாதீங்க!எங்க மேடம் மாதி நல்லவைகளைத்தர யாராலும்முடியாது ! எங்க மேடம் தான் நல்லப்பாடல்களைத்தர்றதிலே பெஸ்ட் &டாப்பூ தெரிஞ்ணுக்கோங்க !👸❤❤❤❤

  • @Hari.N.MHari.N.M
    @Hari.N.MHari.N.M 11 часов назад

    Pokkisam

  • @Muthara153
    @Muthara153 11 часов назад

    லட்சுமி அம்மாள் இப்படத்தில் அருமையாக நடித்திருக்கிறார்

  • @mohommedzaky9950
    @mohommedzaky9950 11 часов назад

    SIREEDEVI 💯✅

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 12 часов назад

    MGR❤SMS🎸

  • @malolanp5771
    @malolanp5771 13 часов назад

    இந்த மாதிரி பாட்டு எல்லாம் நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தருகிறது.👍

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 15 часов назад

    தலைவா உங்களை போன்ற தலைவன் இல்லை புரட்சி தலைவர் பக்தன் பார்த்திபன்

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 17 часов назад

    விஜயாவின் அழகிய முகம் சங்கரின் துடிப்பான ஆட்டம் இவைகளுடன் ஓர் இனிமையான பாடல்.

  • @natchander4488
    @natchander4488 17 часов назад

    VERSATILE PERSONALITIES ! COMBINATION SONG ! .. Jikki ! S M Subbiah Naidu ! Ku ma.Balasubramanian ! Correct ! !? Friends ! Natraj chander !

  • @natchander4488
    @natchander4488 17 часов назад

    From Time Immemorial ! Women Cajoling ! Men..for Some ressons or other ! Existed ! What is the intention of ! Cute M N Rajam ! Cajoling handsome M G R ! Tell me Friends ! NATRAJ CHANDER !

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 17 часов назад

    சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப்படம்!(நாடோடி மன்னன் முந்திக்கொண்டது) வாத்தியாருக்கும்,முதல் சமூகப்படம்!இதற்குமுன் ராஜா,ராணி கதைதான்! சௌராஷ்ட்ர பாக்ஷையைத் தாய்மொழியாகக் கொண்ட M.N.ராஜம்,பாடகர் T.M.S,பின்னாளில் வந்த ice cream(வெண்ணிற ஆடை)நிர்மலா போன்றோரும் தமிழைப் பிழையின்றி உச்சரித்தனர்! அப்படிப்பார்த்தால் பானுமதி,தேவிகா,சாவித்ரி,M.R.ராதா,M.G.R,,சரோஜா தேவி,கண்ணாம்பா இவர்கள் அனைவருக்குமே தாய்மொழி தமிழல்ல. ஆனா‌ல் தமிழை நன்கு உச்சரிப்பர். The only exception was Saroja devi.இவர்மட்டும் தமிழைக் கொஞ்சுவார்! கதாநாயகன் பாலு! பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியன் இதை எழுதுவதும் பாலு!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 17 часов назад

      ஓஹோஹோ! அப்போ பாலூதான்ஒங்களூக்குப்புடிச்சப்பேரா? நான் சிப்ரமணீன்னூதான்கூப்புடுவேன் ! நலமாப்பா?! 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 17 часов назад

      @@helenpoornima5126பாலு என்கிற பாலசுப்பிரமணியன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 16 часов назад

      எனக்குத்தெரியுமே ! அப்புறம் நீங்க யாருன்னும் தெரியும் என் இதயம் கவர்ந்தவர் நலமாப்பா?! 👸❤❤❤​@@Balu-ut1kx

    • @helenpoornima5126
      @helenpoornima5126 16 часов назад

      ​@@Balu-ut1kxஓ!தெரியுமே! நீங்கள் என் இதம் கவர்ந்தவர்ங்கறதும் தெரியும் சுப்ரமணீ 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 15 часов назад

      @@helenpoornima5126 இதம்?

  • @kalaselvi77
    @kalaselvi77 18 часов назад

    திருடாதே படம் தலைவர் பாடல் நல்லா இல்லாமல் போகுமா❤❤❤❤❤

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 18 часов назад

    சிவாஜி ஜெயலலிதா இணைந்த முதல் படம் இது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 19 часов назад

    அழகானப்பாடல்! இதீலேப்பாருங்க எம்என் ராஜம் எம்ஜிஆர்அப்பாவை மயக்கப்பாக்குறாங்க ஆனா அப்பா மயங்கலை தப்புச்சு ஓடுறார்!அதுதான்எம்ஜிஆர்அப்பா! ஜிக்கி அருமையாப்பாடுறாங்க !எம்என் ராஜமும் அழகா இருக்காங்க அழகா ஆடுறாங்க! எம்ஜிஆர்அப்பா மொதல்லேருந்தே சங்கடப்பட்டும் வெலகீவெலகீயும் போறாரூ ஆனா இவுங்க விடலை!அதுதான் கட்டக்கடைசீலே தப்புச்சுர்றார் அழகு அப்பா அப்பாவின் அழகு முகத்தைப்பார்த்தீட்டே இருக்கலாம் !எஸ்எம் சுப்பையா நாயூடூவீன் இசை அருமை !இந்த அருமையானப்பாடலைத்தந்த்துக்கு நன்றீ மேடம் ❤❤❤❤❤

  • @fierce-lamb7688
    @fierce-lamb7688 19 часов назад

    Soo damn olddd

  • @Vsdhanvik
    @Vsdhanvik 19 часов назад

    ❤ very beautiful song ❤

  • @ravichandran2589
    @ravichandran2589 19 часов назад

    🎵🎶🎼🎸🎹🎺....👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 19 часов назад

      சூப்பர் எம்ஜிஆர்அப்பா 👸❤❤❤❤

  • @rimdeen5416
    @rimdeen5416 День назад

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.

  • @user-qm2zr7mb3s
    @user-qm2zr7mb3s День назад

    Enaku ninaivu therinju enna thoonga vekkave entha pattu than enga amma paduvanga eppo enaku vayasu 40 😊 mei maranthu thoonguven eniya eravukku enbam tharum padalgal nadrigal kodi thamilukku esaikkum

  • @dhanarajsekar1
    @dhanarajsekar1 День назад

    2024

  • @kalasamyg9156
    @kalasamyg9156 День назад

    Super MGR song

  • @user-ri8io6jv8i
    @user-ri8io6jv8i День назад

    2K kids 👇

  • @mnisha7865
    @mnisha7865 День назад

    Superb song and voice and music 5.7.2024

  • @ramanarayana7210
    @ramanarayana7210 День назад

    Most beautiful, melodious Song. Excellent action

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 День назад

    கேட்க கேட்க தெனான பாடல்

  • @mohanm6143
    @mohanm6143 День назад

    இது போன்ற அருமையான பாடல்களை இப்போது எந்த பாடலையும் தொலைக்காட்சியிலும் கேட்க முடியவில்லை தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் போடுபவர்கள் இதை கவனித்து போடவும்

  • @mohanm6143
    @mohanm6143 День назад

    விஜய் நிர்மலாவின் தமிழ் முதல் படம் இதுதான் இந்த படத்தில் கே வி மகாதேவன் செயல் அனைத்து பாடலும் தேன் சொட்டும் பாடல்கள்

  • @mohanm6143
    @mohanm6143 День назад

    இந்தப் பாடலில் 96 முறை காய் காய் காய் காய் காய் என்று வரும்

  • @ponnaiganesamoorthi9457
    @ponnaiganesamoorthi9457 День назад

    ruclips.net/user/shorts120oxAoTF2k?si=QLcAozBdE5QPc1fW

  • @superhero810
    @superhero810 День назад

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉

  • @bhanumurthyavs5292
    @bhanumurthyavs5292 День назад

    I don't Tamil but I like this melody song...always because Tamil literature is one of the great languages

  • @natchander4488
    @natchander4488 День назад

    Enthusiastic ! Energetic ! Sweet Singing ! By T M S..P Suseela ! Lovely lyrics by ! Kannadasan ! Excellent music by ! Shanker Ganesh ! Smart Jay ! Cute Vijaya ! Gracefully.. act..with full of ! Romance too ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !..

  • @kalaselvi77
    @kalaselvi77 День назад

    தேவர் படம்னு நினைக்கிறேன்🤔🤔

  • @helenpoornima5126
    @helenpoornima5126 День назад

    அழகானப்பாடல்! வீஹயஜயாமா குண்டாருந்தாலும்அழகுதான்!ஜெய்சங்கர் விஜயாமா அழகான ஜோடிதான்!நல்ல காதலர்கள்பாடல்! விஜயாமாவின் குழந்தைப்புன்னகையும் ஜெய்சங்கரீன் வசீகரபுன்னகையும் அழகும்ஆஹாஹா!அந்த பூங்காவும் சங்கர்கணேஷ்விசையும் டிஎம்எஸ்வசுசீமாவும் சூப்பர்தான்! அற்புதமான ப்பாடல்! இருவரையும் பார்ப்பது சந்தோஷமே! நல்லப பாடலைத்தந்த்துக்குநன்றீமேடம் ❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 День назад

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 День назад

      எனக்கும்தான்கலை 👸❤❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 День назад

    விஜயாம்மா திருமணத்திற்கு பிறகு நடித்த முதல் படம் அக்கா தங்கை❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 День назад

      அப்பீடியா?இவுங்க ஜெய்சங்கரோடு பால்மனம்படத்திலேநடீக்கீறப்போதான்கலியாணம்பண்ணாங்க அதுதெரியுமா கலை?! 👸❤❤❤❤

    • @ravichandran2589
      @ravichandran2589 День назад

      @@helenpoornima5126 🤔🤔🤔

    • @kalaselvi77
      @kalaselvi77 День назад

      விஜயாம்மா ஒரு பேட்டியில் இதை சொல்லியிருந்தாங்க பூர்ணிமா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 День назад

      அப்டியா கலை ! நல்லதகவல் ! சாப்ட்டீங்களா கலை? 👸❤❤❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 День назад

      சாப்பிட்டேன் நீங்க சாப்பிட்டிங்களா

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx День назад

    அருமையான ஜோடி பாடுவதில் டி.எம்.எஸ்,பி.சுசீலா நடிப்பதில் ஜெய்சங்கர்,கே.ஆர்.விஜயா பின்னணி இசையில் சங்கர்,கணேஷ்? படம் அக்கா,தங்கை!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 День назад

      !ஓ!சூப்பர் விமர்சனம் பாலூ! 👸❤❤❤❤❤